போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பின்உறுப்பினர்களும் தொண்டர்களும் இணைந்து விழிப்புணர்வு சுவரொட்டிகளை இன்று வழங்கி வைத்தனர்.
இன்றைய தினம் பிற்பகுதியில் 2:30 மணியளவில் மூன்று பிரிவாக இளைஞர்கள் சேர்ந்து நல்லூர், கச்சேரியடி, நாயன்மார்கட்டு, மாம்பழம் சந்தி உள்ளிட்ட பிரதேசங்களில் விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.
இவர்கள் ‘போதைப்பொருள் பாவனையை தவிர்ப்போம் பாண்பான சமுகமாக வாழ்வோம்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.