அச்சுவேலி பத்தமேனி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாகர் ஆலய கொடி ஏற்றத் திருவிழா இன்று ஆரம்பமாகியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழா நிகழ்வில் சப்பறத்திருவிழா, வேட்டைத்திருவிழா, தேர்த்திருவிழா மற்றும் தீர்த்தோற்சவம் என்பன இடம்பெறவுள்ளன.