கொழும்பில் பாரிய தீ விபத்து

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள நிப்போன் தனியார் ஹோட்டலுக்கு அருகில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.