மாடுகளை ஏலவிற்பனை செய்து புங்குடுதீவிலிருந்து மாடுகளை அழித்தால் புங்குடுதீவு நிலை பரிதாபத்திற்குரிய நிலைக்கு தள்ளப்படும். ஏனென்றால் பற்றைக்காடுகள் இருக்கின்ற புங்குடுதீவில் விச ஜந்துகள் கூடுதலாக இருக்கின்றன. மாடுகளின் நடமாட்டத்தால் விச ஜந்துக்கள் வெளியில் வராது. மாடுகள் இனத்தினை அழித்தால் புங்குடுதீவு விச ஜந்து கிராமமாக மாறும் என புங்குடுதீவில் வசிக்கும் சமூக நல கிராமவாசி எச்சரித்துள்ளார்.
அவர் முன்வைக்கும் வேண்டுகோள்கள் காணொளி வடிவில்,