நெல்லிக்காயை, ஜூஸ் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதங்கள் இதோ,
நெல்லிக்காய் ஜூஸின் நன்மைகள்
- புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது.
- எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
- அதிகப்படியான சூட்டைக் குறைத்து, உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- நம் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி, உடல் மற்றும் ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது.
- இதிலுள்ள விட்டமின் C, நம் சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி என்றும் இளமையுடன் இருக்க உதவுகிறது.