விவேகம் படைத்த பிரமாண்ட சாதனை- இரண்டாவது இடம்

ajith

 

 

 

 

 

 

 

அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது, கபாலிக்கு பிறகு தமிழ் சினிமாவில் வேறு எந்த படமும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லையாம்.

மேலும், கபாலி விவேகத்தை விட இரண்டு மடங்கு அதிகமான ஹிட்ஸை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டீசரை 3.4 கோடி பேர் பார்த்துள்ளனர்.