டிரக் வண்டி மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு

download

 

 

 

 

ரிச்சமண்ட் ஹில் பகுதியில் டிரக் விண்டி மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெய்லர் மில்ஸ் டிரைவ் மற்றும் நியூகிர்க் வீதி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சைக்கிளில் பயணித்த குறித்த சிறுவனை டிரக் வண்டி மோதியதில் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டிரக் வண்டியின் சாரதி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரிச்சமண்ட் ஹில் பகுதியில் டிரக் விண்டி மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெய்லர் மில்ஸ் டிரைவ் மற்றும் நியூகிர்க் வீதி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சைக்கிளில் பயணித்த குறித்த சிறுவனை டிரக் வண்டி மோதியதில் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். டிரக் வண்டியின் சாரதி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.