எச்.ஐ.வி தொற்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பிரிவில் 130 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் ஈடிஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வருடத்தில் பதினொரு இலட்சம் பேர்களிடத்தில் எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் ஈடிஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று தற்போதைக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.