உலக பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் இடம்பெற்றார்..!

kal

உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் இதழ் 2017ஆம் ஆண்டுக்கான உலகின் முன்னணி 500 பணக்கார்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகளவில் இருக்கும் அனைத்தும் பணக்காரர்களும் இதில் போட்டி போடும் நிலையில் எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் சுமார் 30 இந்தியர்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து சன் டிவி நிறுவனத்தின் தலைவரான கலாநிதி மாறன் 474வது இடத்தை பிடித்துள்ளார்.