மக்களே திரையரங்குக்கு வாங்க, நாங்கள் எதாவது செய்கிறோம் – விஷால் பதில்

vishal

 

 

 

 

கடந்த வாரம் வியாழன் வரை தமிழ்நாடு முழுவதும் கேளிக்கை வரிக்கு எதிராக திரையரங்கு மூடப்பட்டது .அதன் பிறகு வேறுவழியில்லாமல் வெள்ளிக்கிழமையிருந்து ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியோடு சேர்த்து டிக்கெட் விலையை உயர்த்தி திரையரங்கை திறந்தனர்.

ஆனால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லயாம். இந்நிலையில் நேற்று நடந்த சங்குந்தாவின் காதலி ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் ” மக்கள் திரையரங்குக்கு வருவதற்கு எதாவது எங்களால் முடிந்தது செய்கிறோம்.

ஆனால் முதலில் கேளிக்கை வரியை பற்றி தற்போது வரை தெளிவு இல்லை, ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தை குறைக்க முயற்சி செய்கிறோம், நீங்கள் எல்லா விஷயங்களும் எங்களது பரிசீலணையில் உள்ளது என்று கூறினார்