கீர்த்தி சுரேஸ்க்கு வாய்ப்பு கேட்க கூச்சமாக இருக்கிறதாம்.

keerthu

 

 

 

 

 

 

 

கேரளாவில் படிக்கும்போது லைட், கிளாசிக், இந்துஸ்தானி மியூசிக் கற்றுக்கொண்ட கீர்த்தி சுரேசுக்கு கீ போர்டு, வயலின் வாசிக்கத் தெரியும்.

ஸ்விம்மிங், டென்னிஸ், பேட்மின்டன், கிரிக்கெட் தெரியும்.

கல்சுரல், கன்டம்ப்ரரி, வெஸ்டர்ன் டான்ஸ் கற்றுக்கொண்ட அவர், தத்ரூபமாக ஓவியங்கள் வரைவார்.

முறைப்படி கர்நாடக வாய்ப்பாட்டும் கற்றுக்கொண்ட அவருக்கு, சினிமாவில் பின்னணி பாட அதிக ஆசை.

ஆனால், வாய்ப்பு கேட்க கூச்சமாக இருக்கிறதாம்.