சாகவில்லை போஸ்… ஆதாரம் வெளியிட்ட பிரான்ஸ்.. அதிர்ச்சியில் இந்தியா..

subas

இந்திய விடுதலை போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை உயிரோடு இருந்ததாக பிரான்ஸ் நாட்டின் வரலாற்று ஆய்வாளர் ஒருவர் தனது கிடைத்த ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.

விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி நடந்த விமான விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் அவரது மரணத்தில் தொடர்ச்சியாக மர்மம் நிடித்து வந்தது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ரகசிய பிரிவு அதிகாரிகள் தங்களது ஆவணங்களில் சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1947 ஆம் ஆண்டு வரை உயிரோடு இருந்ததாக கூறிப்பிட்டு இருந்தனர். அப்படியானால் 1945 முதல் 1947 ஆம் ஆண்டுவரை சுபாஷ் சந்திர போஸ் எங்கு இருந்தார். அவர் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டது உண்மை தானா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்தன.