மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் கேவலமான முறையில் கதைத்து அரட்டை!!!

kesavan

பிரபல சட்டத்தரணியும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவரான கேசவன் சயந்தன் என்பவரின் முகநூலில் பெண் போன்று இணைந்து கொண்ட ஒரு போலி முகநூல் ஊடுருவாளர் ஒருவர் அரட்டை செய்ய குறித்த வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய கேசவன் சயந்தன் கேவலமான முறையில் கதைத்து அரட்டை அடித்தமை முழு ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆதாரங்கள் போலியானவை என கருதினால் கடந்த சில காலங்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொள்கை பரப்பு செயளாளராக பணியாற்றும் வேழன் என்பவர் கடிதம் பெற்றுத்தர உதவி கேட்ட பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கேட்டமை தொடர்பில் ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் அதனை பொய்யான செய்தியென பா.உறுப்பினர் மற்றும் வேழன் என்பவர்கள் மறுதிருந்தனர்.

அப்படியானதொரு நிலையில் இந்தச் செய்தியை சம்பந்தப்பட்ட தரப்பினர் மறுத்தால் இச்செய்தியை வெளியிட்ட இணையதளமான “சங்கமம்” தங்குந்த ஆதாரங்களுடன் சட்ட ரீதியாக நிரூபிக்க தயங்காது என்பதை அறியதந்துள்ளது.
1

2

3

4

56

78

9

10

11

12

13

14

1516

17

181920

21

22

23

24

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

நன்றி இலக்கியா