முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். ‘யோகா மீதான மஹிந்த ராஜபக்சவின் நீண்டகால பற்றும் அர்ப்பணிப்பும்’ எனக் குறிப்பிட்டு நாமல் ராஜபக்ச இந்தப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.