யாழில் மாட்டு வண்டியில் வெள்ளைக்கார மாப்பிள்ளை

v9

மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் பழமை மாறாத வகையில் இடம்பெற்ற திருமணம். இந்த விழாவில் ஜேர்மனியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களாவர்.

இவர்கள் இன்றைய தினம் காலை 11.15 மணிக்கு மாட்டு வண்டி மூலம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்துக்கு வந்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.