தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல். இவர் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார்.
இவர் தற்போது விஜய், அஜித் என்று ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றார், இந்நிலையில் அடுத்த மாதம் காஜல் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்.
ஆம், அஜித்துடன் இவர் நடித்த விவேகம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது, இதை தொடர்ந்து 11-ம் தேதி இவர் ராணாவுடன் நடித்த நானே ராஜா நானே மந்திரி வெளிவருகின்றது.
ஆகஸ்ட் 20-ம் தேதி விஜய்யுடன் இவர் நடித்த மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது, அடுத்த மாதம் காஜல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.