பிறந்த நாள் ஸ்பெஷலாக சூர்யா படக்குழு அளித்த விருந்து – கையில் சூடம் ஏற்றிய ரசிகர்கள்

s

அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக அதிகளவில் ரசிகர் வட்டம் வைத்திருப்பவர் சூர்யா.

இவர் இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்களுக்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இதில் சிகப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் ஒருவராக நிற்கிறார்.

போஸ்டர் ரிலீ்ஸ் ஆனவுடன் உடனடியாக பிளக்ஸ் ரெடி பண்ணிவிட்டனர். ரெடியாகும் போதே கையில் கற்பூரம் ஏந்தி சில ரசிகர்கள் பிறந்தநாளை கொண்டாடினர்.